கோரான வைரஸ்க்கு மேலும் ஒருவர் உயிர் இழந்துள்ளார் பாலி எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது

கோரான வைரஸ்க்கு மேலும் ஒருவர் உயிர் இழந்துள்ளார் பாலி எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது

கோரான வைரஸ்க்கு மேலும் ஒருவர் உயிர் இழந்துள்ளார் பாலி எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது

சீனாவில் தோன்றிய கோரான வைரஸ் உலகும் முழுக்க பல்வேறு நாடுகளில் பரவிவருக்கின்றது 

இந்தியாவில் இநோய்க்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 341 அக்கா அதிகரித்துள்ளது மற்றும் இநோய்க்கு இதற்கு முன் மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 63 வயது முதியவர் இநோய்க்கு பலியாகி இருந்தார் 

தற்போது இநோய்க்கு மேலும் ஒருவர் பலியாகியுள்ளார் கத்தாரில் இருந்து பாட்னா வந்த 38 வயது இளைஞருக்கு ஒருவர் கோரணவக் பாதிக்கப்பட்டு உயிர் இழந்துள்ளார் 
தற்போது வயதானவர்களை மட்டும் பாதித்து வந்த நோய் இப்பொழுது இளைஞர் ஒருவர் உயிர் இழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படித்தியுள்ளது 

இதன் மூலம் இந்தியாவில் ஓங்கி எண்ணிக்கை 6 அக்கா அதிகரிதுள்ளது

0 Comments: