+1மற்றும் +2தேர்வுகளை 30 நிமிடம்
தாமதமாக நடத்த சென்னை உயர்நிதிமன்றான் உத்தரவிட்டுள்ளது
நாட்டில் கோரான வைரஸ் வேகமாக பரவிவருவதல் நாட்டில் 75 மாவட்டங்கள் முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது மற்றும் தமிழகத்தில் சென்னை காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு மாவட்டங்களை முடக்க உத்தரவிட்டுள்ளது
இதன் காரணமாக பேருந்துகள் குறைந்த அளவில் இயக்கப்பட்டு வருகின்றனர் நாளை பிளஸ் 2 பொதுத்தேர்வு நடக்க உள்ளதால்
தேர்வுக்கு வருவதற்கு மிகவும் சிரமப்படுவார்கள் என உயர்நிதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது
விசாரித்த நீதிபதி பிளஸ்2 மற்றும் பிளஸ் 1 தேர்வை 30 நிமிடங்கள் தாமதமாக நடத்த தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது மற்றும் மணர்வாகளுக்கு தேர்வுக்கு செல்வதற்கு தகுந்த போக்குவரத்து சேவைகளை அமைத்து தருமாறு உத்தரவிட்டூள்ளார்.

0 Comments: