அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே கார்
நாடு முழுவதும் கோரான வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டேவருகிறது இதுவரை கோரணவுக்கு இந்தியாவில் 400 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 7 உயிர் இழந்துள்ளனர் இந்நிலையில் இந்தியாவை மஹாராஷ்டிரா மாநிலம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளத்தி மட்டும் உலக அளவில் இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன
இந்தியாவில் இன்றுமுதல் வரும் 31 அம் தேதி வரை 75 மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் இந்திய அரசின் உத்தரவுக்கு இணங்க அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே கார்கள் இயக்கவுள்ளதாக OLA நிறுவனம் தெரிவித்துள்ளது.

0 Comments: