தமிழகத்தில் மேலும் இருவருக்கு கோரான பாதிப்பு 9 ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் மேலும் இருவருக்கு கோரான பாதிப்பு 9 ஆக அதிகரிப்பு




தமிழகத்தில் மேலும் இருவருக்கு கோரான பாதிப்பு 9 ஆக அதிகரிப்பு


கோரான வைரஸ் நாடு முழுவதும் பரவிவருக்கின்றது .இந்நிலையில் இந்தியாவில் 75 மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது மற்றும் கோரான வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருக்கின்றன

அதன் ஒரு பகுதியாகிய இந்திய முழுவது ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன .


இந்தியாவில் கோரானவால் பதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 300 தாண்டி சென்றுள்ளது மற்றும் 6 பேர் இதனால் உயிர் இழந்துள்ளனர் மற்றும் தமிழகதில் இதுவரை 7 பதிக்கபட்ட நிலையில் தற்பொழுது இநோய்க்கு மேலும் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இதில் கலிபோர்னியாவிக் இருந்து வந்தவர் மற்றும் ஒருவர் துபாயில் இருந்து தமிழக வந்தவரை இவர்கள் இருவர் கோரானவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

இதுவரை கோரானவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது

0 Comments: