சென்னை காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்கள் முடக்கம் -மத்திய அரசு உத்தரவு
கோரான வைரஸ் உலகம் முழுவது பரவிவருக்கின்றது சீனாவில் தொடங்கிய இந்த கோரான வைரஸ் அங்குபெரும் பாதிப்பை ஏற்படுத்தியது இப்போது இந்த வைரஸ் உலகம் முழுவது பரவிவருக்கின்றது இதை இத்தாலி இதுவரை 4000 மேற்பட்டோர் இருந்துள்ளனர்
உலகம் முழுவதும் இநோய்க்கு 13000 மேற்பட்டோர் இறந்துள்ளர்
இந்தியாவில் இநோய்க்கு 300 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் இதுவரை 6 பேர் உயிர் இழந்துள்ளனர் மற்றும் தமிழகத்தில் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
இந்த கரணத்தால் இன்றய தினம் சுய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது இந்நிலையில் நாளை முதல் சென்னை காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களை முடக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது
இந்தியாவில் கோரான பாதிக்கப்பட்ட 75 மாவட்டங்களை முடக்க அரசு உத்தரவிட்டுள்ளது இந்த மாநிலங்களில் நாளையில் இருந்து மார்ச் 31 தேதி வரை பேருந்து மற்றும் ரயில்கள் இயங்காது என அரசு தெரிவித்துள்ளது
புதுச்சேரி மாவட்டத்தில் இன்று இரவு 9 மணிமுதல் 144 தடை உத்தரவு செயல் படுத்தப்படும் என அதன் முதல்வர் தெரிவித்துள்ளார்


0 Comments: