கோரான எதிரொலி மார்ச் 31 தேதி வரை ரயில் சேவை ரத்து
சீனாவில் உகான் மாநிலத்தில் இருந்து பரவ தொடங்கிய கோரான வைரஸ் இப்போது உலகையே அச்சுறுத்தி வருகின்றது மாற்று இநோய்க்கு உலகில் இதுவரை 13000 மேற்பட்டோர் பலியாகி உள்ளனர் மற்றும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இநோய்க்கு பாதிக்கப்பட்டுள்ளனர்
இந்தியாவில் இநோய்க்கு 6 பேர் இருந்துள்ளன மாற்று.300 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்
இந்த வைரஸ் பரவுவத்தின் காரணமாக பல மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன
இந்த கோரான வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு மார்ச் 31 ஆம் தேதி ரயில் சேவை ரத்து செய்துள்ளது.

0 Comments: