தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கோரான பாதிப்பு

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கோரான பாதிப்பு

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கோரான பாதிப்பு 

கோரான நோய் உலகம் முழுவதும் பரவி வருகின்றன இதில் இத்தாலி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது இந்தியாவில் இதுவரை 300 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் .இந்நிலையில் தமிழகத்தில் இநோய்க்கு மேலும் ஒருவர் பதிக்கப்பட்டுள்ளார் என அமைச்சர்  விஜயபாஸ்கர் அவர்கள் தங்கள் ட்விட்டரில் பக்கத்தில் தெரிவித்துள்ளார் 
ஸ்பெயின்ல் இருந்து தமிழகம் வந்தவருக்கு கோரான பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ள இப்போது தீவிர சிகிச்சை பிரிவில் தனிமப்படுத்தப்பட்டுள்ளார்
இதனால் தமிழகத்தில் பதிக்கபட்டோரின்
எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது

0 Comments: