கோரான அச்சுறுத்தல் 1000 நிவாரண நிதி தமிழக அரசு அறிவிப்பி
நாடு முழுவதும் கோரான பரவி வருகின்றது
இந்த காரணமாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது இந்தியாவில் பல மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது
தமிழகத்தில் இன்று மாலை 6 மணியில் இருந்து தமிழகத்தில் மார்ச் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவுபிறப்பிக்கபட்டுள்ளது.மக்கள் நலன்கருதி
முதல்வர் அவர்கள் குடும்பம் அட்டைதரர்களுக்கு ரூபாய் 1000 வழங்கப்படும் என்ன முதல்வர் தெரிவித்துள்ளார்
ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த டோக்கன் முறையில் பொருட்கள் வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார் மற்றும் 100 வேலை திட்டத்தின் கீழ் வேலை பார்ப்பவர்களுக்கு 2நாட்கள் சம்பளம் அதிகமாக வழங்கப்படும்.
ஏப்ரல் மாதத்தில் அரிசி,பருப்பு, எண்ணெய் முதலியவை இலவசமாக வகங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

0 Comments: