இன்று இரவு உள்நாட்டு விமான சேவை ரத்து

இன்று இரவு உள்நாட்டு விமான சேவை ரத்து

இன்று இரவு உள்நாட்டு விமான சேவை ரத்து


உலகில்  பல்வேறு இடங்களை கோரான வைரஸ் பரவிவருக்கின்றது மற்றும் இந்தியாவில் இதுவரை 450 மேற்பட்டோர் பதிக்க பட்டுள்ளனர் 

இந்நிலையில் இந்திய 75க்கு மேற்ப்பட்ட மாநிலங்களில் உதடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள்ளது  மற்றும் இந்த நகரங்களில் பேருந்து மற்றும் ரயில் சேவைகள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன 

இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் இன்று மாலை 6 மணிமுதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது மற்றும் அத்தியாவசிய பொருட்கள் பால் ,காய்கறி மருந்து மற்றும் இறைச்சி முதலிய கடைகளை தவிர்த்து மற்றவைகளான பேருந்து டாக்ஸி போன்றவைகள் இயங்காது ஏன் அரசு தெருவித்துள்ளது 

இதன்காரணமாக இதற்கு முன்பு வெளிநாட்டு விமானங்கள் இந்தியாவில் இறங்க தடை விதிக்கபட்டிருந்தது  இந்நிலையில் இப்பொழுது உள்நாட்டு விமானங்கள் இயங்காது என மத்திய அரசு தெரிவித்துள்ளது 

0 Comments: