தமிழகத்தில் 144 நன்கு தடை உத்தரவு

தமிழகத்தில் 144 நன்கு தடை உத்தரவு



தமிழகத்தில் 144 நன்கு தடை உத்தரவு

கோரான வைரஸ் நாடு முழுவதும் பரவிவருக்கின்றது இந்நிலையில் இநோய்க்கு இந்தியாவில் 400 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 8 பேர் இநோய்க்கு பலியாகியுள்ளனர் மற்றும் உலக அளவில் இநோய்க்கு 15000 பேர் உயிர் இழந்துள்ளனர் மற்றும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் இநோய்க்கு மஹாராஷ்டிரா மாநிலம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது

 இந்நிலையில் இநோய் இநோய் பரவமால்  தடுக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது அதன்தொடர்ச்சியாக பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வரிசையில் தமிக்கத்திலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.நாளை மாலை 6 மணிக்கு முதல் மார்ச் 31 தேதி வரை ஊரடங்கு உத்தரவிட்டுள்ளது நாளை அனைத்து மாநிலங்களின் எல்லைகளில் முடப்போடும்  அத்தியாவசிய வேலைகளை தவிர்த்து பொதுமக்கள் யாரு வெளியில் வரவேண்டாம் என்று முதலவர் தெரிவித்துள்ளார்.

 சிறிய காய்கறி கடைகள் மருத்துவ கடைகள் ,பால்,இறைச்சி,மீன் தவிர மற்ற பெரும் வணிகவளகங்கள் மூடப்படும் என் அரசு தெரிவித்துள்ளது .

0 Comments: