தமிழகத்தில் மேலும் மூவருக்கு கோரான பாதிப்பு   எண்ணிக்கை 18 ஆக உயர்வு

தமிழகத்தில் மேலும் மூவருக்கு கோரான பாதிப்பு எண்ணிக்கை 18 ஆக உயர்வு



தமிழகத்தில் மேலும் மூவருக்கு கோரான பாதிப்பு 
எண்ணிக்கை 18 ஆக உயர்வு


சீனாவின் உகான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட
கோரான நோய் உலகம் முழுவதும் பரவி வருகின்றன இநோய்க்கு பல நாடுகளில் பதிப்பை ஏற்படித்தியுள்ளது இந்தனி மட்டும் ஸ்பெயின் இநோய் மிகவும் பதிக்கப்பட்டுள்ளன 

நாடு முழுவதும் கோரான பரவிவருக்கின்றது 
இநோய்க்கு பரவாமல் இருக்க இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் பல மாநிலங்களில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது 

தமிழகத்தில் இன்று மாலையில் இருந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது மற்றும் இந்நிலையில் தமிழகத்தில் மேலும் முன்று பேர் கோரனவால்  பதிக்க பட்டுள்ளனர் என அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டரில் பக்கத்தில் தெரிவித்துள்ளார் 


0 Comments: