10 12 ஆம் வகுப்புகளை தவிர அனைத்தும் வகுப்புகளும் பாஸ் என அரசு அறிவிப்பு

10 12 ஆம் வகுப்புகளை தவிர அனைத்தும் வகுப்புகளும் பாஸ் என அரசு அறிவிப்பு

10 12 ஆம் வகுப்புகளை தவிர அனைத்தும் வகுப்புகளும் பாஸ் என அரசு அறிவிப்பு

நாடு முழுவது கோரான வைரஸ் பரவிவருக்கின்றது இதுவரை இநோய்க்கு இந்தியாவில் 450 மேற்பட்டோர் பதிப்பட்டுள்ளனர் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது மற்றும் மக்களை யாரும் வெளியே வரவேண்டாம் என அரசு அறிவித்துள்ளது .

கோரான அச்சுறுதலின் காரணமா 1 முதல் 9 வகுப்பு மாணவர்கள் மற்றும் 11 வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமல் 
தேர்ச்சி பெற்றதாக குஜராத் மாநில அரசு அறிவித்துள்ளது.

0 Comments: