ஒருமாதம் வீட்டு வாடகை வசூலிக்க கூடாது   தமிழக அரசு உத்தரவு

ஒருமாதம் வீட்டு வாடகை வசூலிக்க கூடாது தமிழக அரசு உத்தரவு



ஒருமாதம் வீட்டு வாடகை வசூலிக்க கூடாது 
தமிழக அரசு உத்தரவு

உலகம் முழுவது கோரான வைரஸ் பரவிவருக்கின்றது இந்நிலையில் இநோய்க்கு 1000 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 32 பேர் உயிர் இழந்துள்ளனர் 

தமிழகத்தில் நேற்று வரை 64 ஆக இருந்த கோரான பாதிப்பு ஒரு 74 அதிகரித்துள்ளது 
கோரான பரவுவதான் காரணமா நாடுமுழுவது
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது 
இதன் காரணமாக அனைவரும் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்குள்ளனர் 
இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு 
வாடகை வீட்டில் வசிப்போர் மற்றும் மாணவர்கள் 
வெளிமாநிலத்தில் இருந்து தங்கி வேலைப்பார்க்கு. தொழிலாளர்கள் போன்றவர்களிடம் ஒரு மாதம் வாடகை வசூலிக்க கூடாது என தமிழக அரசு தெறிவித்துள்ளத்து

 தமிழக அரசின் உத்தரவை மீறி வாடகை வசூலித்தாலோ அல்லது வீட்டை காலி செய்ய சொன்னலோ அவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது 

நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு எந்தவித பிடித்தமும் செய்யம்மால் சம்பளத்தினை தரவேண்டும் என 
அரசு உத்தரவிட்டுள்ளது

0 Comments: