தமிழகத்தில் மேலும் 7 பெருக்க கோரான பாதிப்பு

தமிழகத்தில் மேலும் 7 பெருக்க கோரான பாதிப்பு


தமிழகத்தில் மேலும் 7 பெருக்க கோரான பாதிப்பு

கோரான வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது இநோய்க்கு உலகம் முழுவதும் 780000 மேற்பட்டோர் பதிக்கபட்டுள்ளனர் 37000 மேற்பட்டோர் இநோய்க்கு இறந்துள்ளார்கள்
மற்றும் இந்தியாவில் இநோய்க்கு 1000 மேற்பட்டோர் பதிக்கபட்டுள்ளனர் இதுவரை 32 பேர் இறந்துள்ளாகள் இதன் தீவிரத்தை கட்டுப்படுத்த பல நாடுகளில் மற்றும் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது 

தமிழகத்தில் இதுவரை 67 பேர் இநோய்க்கு பதிக்கபட்டிருந்தனர் இப்போது மேலும் 7 பேர் பதிக்கப்பட்டுள்ளார்கள் இதனால் இந்தியாவில் 
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 அதிகரித்துள்ளது

0 Comments: