ஸ்டேட்டஸ் வீடியோ 30 விநாடி இருந்து 15 வினாடியாக குறைப்பு

ஸ்டேட்டஸ் வீடியோ 30 விநாடி இருந்து 15 வினாடியாக குறைப்பு

ஸ்டேட்டஸ் வீடியோ 30 விநாடி இருந்து 15 வினாடியாக குறைப்பு  

உலக முழுவதும் கோரான வைரஸ் பரவிவருக்கின்றது இதன் காரணத்தால் 
இந்தியாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது 
இதனால் மக்கள் அனைவரும் வீட்டிலே இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது .

இதனால் மக்கள் அனைவரும் பொழுதுபோக்கிற்காக இன்டர்நெட்டீல்
அதிகம் நேரத்தை செலவு செய்கின்றனர் 
இந்தால் வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு பயனர்கள் அதிகரித்துள்ளனர்

இதன் காரணமாக வாட்ஸ் அப் நிறுவனம் ஸ்டேட்டஸ் வீடியோவின் நிலத்தை 30 விநாடிகளில் இருந்து 15 விநாடியாக குறைக்க பட்டுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

0 Comments: