தமிழகத்தில் ஒரே நாளில் 17 பெருக்கு கோரான பாதிப்பு

தமிழகத்தில் ஒரே நாளில் 17 பெருக்கு கோரான பாதிப்பு


தமிழகத்தில் ஒரே நாளில் 17 பெருக்கு கோரான பாதிப்பு

சீனாவில் தொடங்கிய கோரான வைரஸ் 
இன்று உலகம் முழுவதும் பரவி பலவேறு நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது
இந்நிலையில் அனைத்து நாடுகளிலும் கோரான பாதிப்பை தடுக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன

இந்தியாவில் இநோய்க்கு 1000 க்கு மேற்பட்டோர் பதிக்க பட்டுள்ளனர்  மற்றும் 29 பேர் இதற்கு மரணம் அடைந்துள்ளனர் இநோய்க்கு பரவாமல் தடுக்க இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கபத்துள்ள நம் அறிந்ததே மற்றும் 
தமிழகத்தில் ஒரே நாளில் இநோய்க்கு 17 பேர் பதிக்கபட்டுள்ளனர் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

0 Comments: