ஊரடங்கு உத்தரவில் தமிழக அரசு கொண்டு வந்த திடிரமற்றம்
உலகமுழுவது கோரான வைரஸ் பரவிவருக்கின்றது நிலையில்
இந்தியாவில் இநோய்க்கு 900 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 25 பேர் இநோய்க்கு இறந்துள்ளாகல் மற்றும் தமிழகத்தில் இநோய்க்கு 42 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்த நோய் பரவாமல் தடுக்க மத்திய மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
தமிழ்நாடு அரசு இந்த ஊரடங்கு உத்தரவில் திடீர் மாற்றத்தை கொண்டுவந்துள்ளது.இந்த விவசாயம் மற்றும் கூலி வேலைக்கு மற்றும் இந்த வேலைகளுக்கு இயந்திரம் இயக்கத்திற்கும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

0 Comments: