நடிகர்கள் அக்ஷய் குமார்
இந்தியா முழுவதும் கோரான நோய் பரவிவருக்கின்றது நிலையில்
இந்தியாவில் இதுவரை 900 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 19 பேர் உயர் இழந்துள்ளனர்
இந்த நோயில் இருந்து மக்களை காப்பாற்ற அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது ஆத்திகன் தொடர்ச்சியாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் கோரான நோய்க்கு உதவும் வகையில் பல நடிகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் நன்கொடை அளித்து வருகின்றனர் மற்றும் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் 25 கோடி தருவதாக தெரிவித்துள்ளார்
This is that time when all that matters is the lives of our people. And we need to do anything and everything it takes. I pledge to contribute Rs 25 crores from my savings to @narendramodi ji’s PM-CARES Fund. Let’s save lives, Jaan hai toh jahaan hai. 🙏🏻 https://t.co/dKbxiLXFLS— Akshay Kumar (@akshaykumar) March 28, 2020

0 Comments: