தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கோரான பாதிப்பு
உலகம் முழுவதும் கோரான வைரஸ் பரவிவருக்கின்றது அமெரிக்காவில் இநோய் பரவாமல் தடுக்க இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திவருக்கின்றது இதற்காக 21நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
இநோய்க்கு இந்தியாவில் 700 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 67 பேர் இறந்துள்ளாகள் 67 பேர் குணம் அடைந்துள்ளனர்
தமிழகத்தில் இநோய்க்கு மேலும் 6 பேர் பதிக்கப்பட்டுள்ளன இந்நிலையில் தமிழகத்தில் இநோய் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 35 அதிகரித்துள்ளது.

0 Comments: