கோரணவுக்கு நிவாரண நிதியாக 4கோடி
பிரபாஸ் அறிவித்துள்ளார்
இந்தியா முழுவதிலும் கோரான நோய் பரவிவருகின்றது இந்நிலையில் இந்தியாவில் 700 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது
கோரணவுக்கு பல நடிகர்கள் நிவாரணம் நிதி வழங்கி வருகின்றனர் ,பவன் கல்யாண் அவர்கள் 2 கொடியும் ராம் சரண் அவர்கள் 75 லட்சமும் நிவாரணம் நிதி வழங்கி உள்ளனர் இதனை தொடர்ந்து நடிகர் பிரபாஸ் அவர்கள் கோரான நிவாரண நிதியாக 4 கோடி தருவதை தெரிவித்துள்ளார்
இதில் 3கோடி ரூபாய் பிரதமர் நிவாரண நீதிக்கும் மற்றும் ஆந்திர மற்றும் தெலுங்கானா விற்கு தலா 50 லட்சம் என ஒருக்கோடி வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
0 Comments: