ஒரே நாளில் சீனாவை விஞ்சிய அமெரிக்க
17000 பாதிக்கப்பட்டுள்ளனர்
கோரான வைரஸ் உலகம் முழுவதும் பரவிவருக்கின்றது இந்நிலையில் அமெரிக்காவில் நேற்று ஓரு நாளில் 17000 மேற்பட்டோர் கோரான வைரஸ் நோய்க்கு பாதிக்கப்பட்டுள்ளது தகல்கள் வெளியாகியுள்ளன.ஒரே நாளில் கோரான நோயால் பதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில்
சீனாவை விஞ்சியுள்ளது அமெரிக்கா
கோரான வைரஸ்க்கு அமெரிக்காவில் இதுவரை 1290 மேற்பட்டோர் இறந்துள்ளனர்
நேற்று அறிக்கையின் படி அமெரிக்காவில் 85 000 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்த எண்ணிக்கை பொறுத்தவரை சீனா மற்றும் இத்தாலி விட மிக அதிகமானோர் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
என்று தகவல் வெளியாகி உள்ளன

0 Comments: