நிவாரண நிதியாக 2 கோடி -பவன் கல்யாண் கூறியுள்ளார்

நிவாரண நிதியாக 2 கோடி -பவன் கல்யாண் கூறியுள்ளார்

நிவாரண நிதியாக 2 கோடி -பவன் கல்யாண் கூறியுள்ளார்


உலகம் முழுவதும் கோரான பரவிவருக்கின்றது இதில் இறந்தோரின் எண்ணிக்கை 20000 மேற்பட்டோர் இறந்துள்ளார்கள் கொண்டிருக்கின்றது இந்தியாவில் இநோய் 600 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் 12 பேர் உயி இழந்துள்ளனர் இதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடி8 எடுத்து வருக்கின்றது அதில் ஒரு கட்டமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது 

இந்த ஊரடங்கு உத்தரவுக்கு காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்காக்கும் ஆளாகியுள்ளனர் 
இதற்கு உதவு வகையில் நடிகர் பவன் கல்யாண் அவர்கள் தெலுங்கானா மற்றும் ஆந்திர ஆகிய இரு மாநிலங்களுக்கு தலா 50 லட்சம் என 1 கோடி ரூபாய் நிவாரணம் நிதியாக தருவதாகவும் மற்றும் மத்திய அரசுக்கு 1 கோடி ரூபாய் நிவாரண நிதியாக தருவதாக தனது  டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்




இவரை தொடர்ந்து நடிக்க ராம் சரண் அவர்களும் 70 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக தருவதாக தெரிவித்துள்ளார்.

0 Comments: