கோரானவை சமாளிக்க 1.70 லட்சம் கோடி நிவாரண நிதி ஒதுக்கீடு நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
நாடு முழுவதும் கோரான பரவிவருக்கின்றது இந்நிலையில் இந்தியாவில் 600 மேற்பட்டோர் பதிக்கபட்டுள்ளனர் 12 பேர் இறந்துள்ளனர்
இதன் காரணமாக இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது
இதன் காரணமாக ஏழை எளிய மக்கள் மிகவும்
பதிக்கப்படக்கூடிய நிலையில் ஏற்பட்டுள்ளது அவர்ககுக்க உதவும் வகையி மத்திய அரசு திட்டங்களை அறிவித்துள்ளது இதற்காக 1.70 லட்சம் கோடி தொகை ஒதுக்கப்பட்டுள்ளது
80 கோடி மக்களுக்கு 5கிலோ அரிசி மற்றும் 1 கிலோ பருப்பு 3 மாதங்களுக்கு இலவசமகா
வழங்கப்படும்.
பி.எப் தொகை வைத்திருக்கும் தொழிலாளர்கள் தங்கள் கணக்கில் உள்ள 75 தொகை அல்லது 3 மத வருமானம் இதில் எது குறைவாக உள்ளதோ அதை எடுத்துக்கொள்ளலாம்
மருத்துவர் செவிலியர் மற்றும் சுகாதார தொழிலாளர்கள் 50 லட்சம் வரையிலான மருத்துவ காப்பீடு வழங்கப்படும்
விவசாயிகளுக்கு வருடத்துக்கு 6000 ரூபாய் வழங்கப்படும் என மத்திய அரசு தெறிவைத்திருந்தது அதில் 2000 ரூபாய் உடனடியாக வழங்கப்படும் எனவும்
பெண்களுக்கு அடுத்த மூன்று மாதத்திற்கு கேஸ் சிலிண்டர் இலவசமகா வழங்கப்படும்
வருங்கால வைப்பு தொகையை அரசே அழுத்தும்
நிறுவனம் சார்பில் செலுத்தப்படும் 12 சதவிகிததையும் தொழிலாளர் சார்பில் பிடிக்கப்படும் சதவிகிததையும் 3 மாதங்களுக்கு அரசே செலுத்தும் மற்றும் இது 100 பெருக்கும் குறைவாக உள்ள நிறுவனங்கள் மற்றும் 15000 குறைவாக சம்பளம் வாங்கும் தொழிலர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்
பெண்களுக்கு மாதம் 500 ரூபாய் என மூன்று மாதங்களுக்கு வழங்கப்படும்
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 20 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும்.
முத்த குடிமகன்களுக்கு விதவைகள் மாற்று திறனாளிகளுக்கு தலா 1000 என இரண்டு தவனையாக மூன்று மாதங்களுக்கு வழங்கப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிக்கையி கூறியுள்ளார்




0 Comments: