தமிழகத்தில் மேலும் மூவருக்கு கோரான பாதிப்பு
உலகம் முழுவதும் கோரான பல நாடுகளில் பரவிவருக்கின்றது .இதன் காரணமாக இந்தியாவில் 21 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
தமிழகத்திழும் ஊரடங்கு உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் தமிழகத்தில் மேலும் மூவருக்கு கோரான பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கபட்டுள்ளது.
இதில் 18 வயது உடைய வாலிபருக்கு கோரானதொற்று இருப்பது கண்டறியபட்டுள்ளது
#UPDATE: 3 new positive cases of #covid19 in TN. 18 Y M contact of 2nd Pt at #RGGH. 63 Y M Dubai return at #Walajah GH. 66 Y M contact of Thai nationals at #IRTT, Perundurai. Pts are in isolation & stable. @MoHFW_INDIA #TNHealth @CMOTamilNadu #Vijayabaskar— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) March 25, 2020

0 Comments: