தமிழ்நாட்டில் மேலும் 5 பேருக்கு கோரான பாதிப்பு

தமிழ்நாட்டில் மேலும் 5 பேருக்கு கோரான பாதிப்பு




தமிழ்நாட்டில் மேலும் 5 பேருக்கு கோரான பாதிப்பு

கோரான வைரஸ் நாடுமுழுவதும் பரவிவருக்கின்றது இந்தியாவில் கோரணவுக்கு 500 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் 
மற்றும் 12 பேர் உயிர் இழந்துள்ளனர் 
இந்தியாவில் கோரான வெகு தீவிரமாக பரவி வருகின்றது 

இநோய் பரவுவதை தடுக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது அதன் தொடர்ச்சியாக நெற்ற்றில் இருந்து 21 நாட்களுக்கி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது 

இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கோரான பாதிப்பு இப்போது தெரியவந்துள்ளது
இந்தோனேசியவிலிருந்து தமிழகம் வந்தவர்கலும் அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த சென்னை சேர்த்தவருக்கும் கோரான பதிப்பி இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

0 Comments: