சீனாவில் மற்றும் ஒரு புதிய வைரஸ்
சீனாவின் பரவ தொடங்கிய கோரான வைரஸ்யின் உலகமுழுவது பரவி வருகின்றன நிலையில் சீனாவில் ஹண்டா என்கிற வைரஸ் பரவியுள்ளது
சீனாவில் பேருந்தில் பயண செய்து கொண்டு இருந்த ஒருவர் திடீர் மரணம் அடைந்துள்ளார்
அவரை பரிசோதனை செய்யதத்தில் அவருக்கு ஹண்டா வைரஸல் பதிக்கப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது .இதனை அடுத்து பேருந்தில் பயணம் செய்து 32 பெருக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது .
இந்தவகையில் வைரஸ் எலிகளின் இருந்து மனிதனுக்கு பரவும் நொய்யக்கும்
இநோய் எலிகளின் சிறுநீர்,மலம் மற்றும் உமிழ்நீர் போன்றவற்றால் இநோய் பரவுகின்றது
இந்த அறிகுறிகள் இநோய் வந்தால் தலைவலி,காய்ச்சல்,தலைசுற்றல், சோர்வு மற்றும் சுவாச பிரச்சினைகள் .குளிர் காய்ச்சல்
போன்றவை உண்டாகும்.



0 Comments: