தமிழகத்தில் மேலும் ஒரு கோரான பரிசோதனை மையம் அமைக்க அனுமதி

தமிழகத்தில் மேலும் ஒரு கோரான பரிசோதனை மையம் அமைக்க அனுமதி


தமிழகத்தில் மேலும் ஒரு கோரான பரிசோதனை மையம் அமைக்க அனுமதி

சீனாவில் உருவான கோரான நோய் உலகம் முழுவதும் பரவிவருக்கின்றது இநோய்க்கு மொத்தம் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் 18000 க்கு மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர்

இந்தியாவை இநோய்க்கு 562 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 12 பேர் இறந்துள்ளார் 
இநோய்க்கு தமிழகத்தில் 54 வயதான ஒருவர் இன்று இறந்துள்ளார் தமிழகத்தி 18 இநோய்க்கு பாதிக்கப்பட்டுள்ளனர் 

தமிழகத்தில் கோரான நோய் பரவுவதை அடுத்து 
மதுரை ராஜாஜி மருத்துவ கல்லூரியில்  கோரான வைரஸ்க்கு மேலும் ஒரு பரிசோதனை மையத்தை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது மற்றும் தமிநாட்டிற்கு 8 பரிசோதனை மையமாகும் இதன் மூலம் பல மாதிரிகளை சோதிக்க உதவும் என  அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

0 Comments: