நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது
உலகம் முழுவதும் கோரான வைரஸ் பரவி வருகின்றன பல்வேறு நாடுகளில் கோரானவால்
பாதிக்கப்பட்டுள்ளது
இந்தியாவில் இநோய்க்கு இதுவரையில் 500 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் தமிழகத்தில் கோரான வைரஸ்க்கு 18 பேர் பதிக்கப்பட்டுள்ளனர் இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தபட்டது
நேற்று இரவு 8 மணிக்கு மக்களிடையே பிரதமர் மோடி இன்றுமுதல் வரும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தபடம் என் பிரதமர் மோடி அவர்கள் தனது உரையில் கூறினார்

0 Comments: