உள்ளே நுழையதே தனிமை படுத்தப்பட்ட விடு
சீனாவில் தொடங்கியது கோரான வைரஸ் இப்பொழுது பல நாடுகளை அச்சுறுதிவருக்கின்றது இநோய்க்கு பலர் இறந்துள்ளார் மற்றும் இந்தியாவில் இநோய்க்கு 492 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
தமிழகத்தில் இநோய்க்கு இதுவரை 15 பேர் பதிக்கப்பட்டுள்ளனர்
இநோய் பருவத்தை கட்டுப்படுத்த தமிழகத்தில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகின்றது இன்று மாலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது
வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் மற்றும் இநோய்க்கு பதிக்கபட்டதக சந்தேகிக்க படுகிறவர்களின் வீடுகளை தனிமை படுத்தப்பட்ட வீடாக அறிவிக்கும் ஸ்டிக்கர்கள் வீட்டின் முன்பகுதியில் ஒட்டபோடும் தெரிவிக்கப்பட்டுள்ளது
கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் மற்றும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட 3000 வீடுகள் சென்னையில் தனிமைப்படுத்தப்படுவதாக அறிவிக்கும் ஸ்டிக்கர்கள் அவர்களது வீட்டின் வெளியே சென்னை மாநகராட்சியால் ஒட்டப்படும்.#TN_Together_AgainstCorona pic.twitter.com/a6BtfpCMb5
— SP Velumani (@SPVelumanicbe) March 23, 2020

0 Comments: