இனி எந்த ஏ டீ எம் வேணுமானாலும் பணம் எடுக்கலாம் கட்டணம் எடும் கிடையாது

இனி எந்த ஏ டீ எம் வேணுமானாலும் பணம் எடுக்கலாம் கட்டணம் எடும் கிடையாது


இனி எந்த ஏ டீ எம் வேணுமானாலும் பணம் எடுக்கலாம் கட்டணம் எடும் கிடையாது 

கோரான வைரஸ் நாடு  முழுவதும் பரவி வருகின்றது இதுவரை இந்தியாவில் 492 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மஹாராஷ்டிரா மாநிலத்தில் அதிகமானோர் பதிக்க பட்டுள்ளனர்
75 க்கு மேற்ப்பட்ட மாவட்டங்களில்  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது மற்றும் உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் சில அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளனர் அதில் வருமாறு வரி தாக்கல் செய்யும் தேதியை மார்ச் 31 இருந்து ஜூன் 30 தேதிக்கு செலுத்துமாறு மாற்றான் செய்துள்ளார் 

பான் கார்ட் உடன் ஆதார் எண்ணை மார்ச் 31 தேதிக்குள் இணைக்க வேண்டும் என அறிவித்திருந்த நிலையில் அதனை ஜூன் 30 தேதிக்கு நீட்டித்து உள்ளார் மற்றும் மக்கள் இனி அனைத்து ATM களிலும் பணம் எடுத்துக்கொள்ளலாம் உணவு அதற்கு எந்த கட்டணமும் பிடுத்தம் செய்யப்படாது என அவர் இந்த அறிவிப்பில் கூறியுள்ளார்

0 Comments: