தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கோரான பாதிப்பு
கோரான உலகம் முழுவது பரவிவருக்கின்றது
இநோய்க்கு இதுவரை 15000 மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர் இநோய்க்கி இத்தாலி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது
இநோய் பரவுவதை தடுக்கு இந்தியாவில் பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளத்து மற்றும் இநோய்க்கு இந்தியாவில் 492 பேர் பதிக்கப்பட்துள்ளனர் தமிழகத்தில் இதுவரை 12 பேர் இநோய்க்கு பாதிக்கப்பட்டிருந்தனர் இந்நிலையில் தமிழகத்தில் மேலும் மூவர் பாதிக்கப்பட்டுள்ளனர்
என சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தெரிவித்துள்ளார் .
இநோய்க்கு அமெரிக்காவில் இருந்து தமிழகத்துக்கு வந்த இருவரும் மற்றும் சுவிட்சர்லாந்து இருந்த ஒருவருக்கு இநோய் இருப்பது தெரியவந்துள்ளது .இவர்கள் மூவரும் தனிமைப்படுத்தபட்டு சிகிச்சை அளிக்க பட்டு வருகின்றனர்.
இநோய்க்கு பதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தமிழகத்தில் 15 ஆக உயர்வு
#coronaupdate:Chennai reports 3 new cases for #COVID19. All 3 travelled abroad.74 Y M return from USA at #Stanley,52 Y F return from USA at #Stanley,25 Y F return from Swiss at #KMC,.They are residents of Porur, Purasaivakkam, Keelkattalai rsptvly.Pts in isolation & stable. #CVB— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) March 24, 2020

0 Comments: