தமிழகத்தில் விடுமுறை நாட்களில் நீட்டிப்பு
நாடு முழுவதும் கோரான வைரஸ் பரவிவருக்கின்றது இநோய் தாகத்தில் இருந்து இந்தியமக்களை காப்பாற்ற இந்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருந்தது
தமிழகத்தில் இநோய் பரவுவதை தடுக்க பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மார்ச் 31 ஆம் தேதிவரை விடுமுறை அளித்து உத்தரவுவிடப்பட்டிருந்தது
இதனை இப்போது தமிழக அரசு ஏப்ரல் 14 தேதி வரை நீடித்து உத்தரவிட்டுள்ளது
அதேபோல் தனியார் பள்ளிகள் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை நடத்த கூடாது என்றும்
ஜூன் மாதம் வசூலிக்க வேண்டிய கல்விகடனை இப்போதே வசூலிக்க கூடாது என்றும் இதனை மீறினால் தனியார் பள்ளிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.



0 Comments: