மூன்று மாதங்களுக்கு EMI கிடையாது தமிழக அரசு அறிவிப்பு
நாடுமுழுவதும் கோரான வைரஸ் பரவிவருக்கின்றது இநோய் பரவுவதை தடுக்க இந்திய அரசு பல முயற்சிகளை செய்து வருகின்றது அதில் ஒரு கட்டமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் கொண்டுவரப்பட்டது
இதன் காரணமாக மக்கள் அனைவரும் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது இதனால் மக்கள் போதிய வருமானம் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது
இதன்காரணமாக வங்கிகளில் பெறப்பட்டது அசல் மற்றும் வட்டி போன்றவற்றின் EMI தொகையை 3 மாதங்களுக்கு வசூலிக்க வேண்டாம் என ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கு உத்தரவிட்டிருந்தது
இதனை தொடர்ந்து தமிழகதிலும் 3 மாதங்களுக்கு EMI வசூலிக்க வேண்டாம் என வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது என நிதி துறை செயலாளர் கிருஷ்ணன் செய்தி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த தகவல்களை அனைத்து வங்கி வலைதளங்களில் வெளியிட வேண்டும் என்றும்
சில வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு
ஈமெயில் குறுந்செய்தி மூலமாக தெரியப்படுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.

0 Comments: