தமிழகத்தில் மேலும் 102 பேருக்கு கோரான பாதிப்பு
உலகம் முழுவதும் முழுவதும் கோரான வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகின்றது
இதுவரை உலகில் 10 லட்சம் பேர் கோரான வைரஸ்க்கு பாதிக்கப்பட்டுள்ளனர் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர்
இந்தியாவில் இநோய் பதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2000 க்கு மேற்பட்டோர் பதிக்க பட்டுள்ளனர் 56 பேர் இதுவரை இறந்துள்ளனர்
தமிழகத்தில் நேற்று 309 இருந்த கோரான பாதிப்பு இப்பொழுது புதியதாக 102 பேர் பதிக்கபட்டு 411 அதிகரித்துள்ளது இந்தியாவில் கோரான அதிகம் பதிக்கபட்டதில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது

0 Comments: