மோட்டோரோல நிறுவனம் மோட்டோ G8 என்கிற மொபைல் அறிமுகம் செய்துள்ளது
மோட்டோரோலா நிறுவனம் G8 என்கிற மொபைலை அறிமுகம் செய்துள்ளது
இந்த மொபைல் ராயல் ப்ளூ மற்றும் ஆர்க்டிக் ப்ளூ என்ற இரண்டு வண்ணங்களில் கிடைக்கின்றது இந்த மொபைல் 6.5 இன்ச் டிஸ்பிலே மற்றும் 5000 பேட்டரி mah பேட்டரி அம்சத்துடன் கிடைக்கின்றது
இந்து மொபைலில் விலை இந்திய ரூபாய் மதிப்பில் தோராயமாக 13,900 rs ஆகும்
இந்த மொபைல் ஜெர்மனி மற்றும் மெக்ஸிகோ வில் வெளியிடபட்டுள்ளாது வரும் வாரங்களில்
லத்தின்,அமெரிக்கா,ஐரோப்பா,ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது
இந்த மொபைல் 6.5 இன்ச் IPS LCD டிஸ்பிலே உடன் 20.9 விகிதத்தில் வட்டாரட்ராப் ஸ்டைலை நாட்ச் டிஸ்பிலே மாற்று HD resolution உடன் வருகின்றது
மோட்டோரோலா G8 மொபைலை மீடியாடெக் ஹெலியோ பி35 சிப் மற்றும் 4ஜிபி ரேம் +64ஜிபி ரோம் இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் மற்றும் மைக்ரோ எஸ் டி ஸ்லாட் இதில் 256 ஜிபி வரை விரிவு படுத்திக்கொள்ளலாம்
இந்த மொபைலில் பின்பக்கம் 3 காமெராக்களை கொண்டுள்ளது 16 மெகா பிக்ஸ்ல் பிரைமரி கேமரா 2 மெகா பிக்ஸ்ல் மைக்ரோ லென்ஸ் மற்றும் 2 மெகா பிக்ஸ்ல் டேப்த் சென்சார் வழங்கப்படுகின்றது. 8 மெகா பிக்ஸ்ல் பிராண்ட் கேமராவை கொண்டுள்ளது
5000 mah பேட்டரி 10w சார்ஜிங் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டுள்ளது 4G volet ,wifi,ப்ளூடூத் மற்றும் GPS ,micro USB
ஆகிய அம்சங்களை கொண்டு மொபைல் உருவாக்கபட்டுள்ளது

0 Comments: