Aarogya setu :கோரானவால் பாதிக்கபட்டவர்லளின் விவரங்களை கண்டறிய மொபைல் ஆப்
இந்திய அரசாங்கம் கோரானவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை கண்டறிய ஆப் ஒன்றை உருவாக்கியுள்ளது
இந்த ஆப் ios மற்றும் ஆண்ட்ராய்டு போன்ற இரண்டிற்கும் பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது
ரிஜெஸ்டர் செய்வது எப்படி
இந்த ஆப் முதலில் ஓபன் செய்தவுடன் அவர்களுக்கான மொழியினை தேர்வு செய்ய சொல்லும் இந்த இடத்தி அவர்களுக்கான மொழியினை தேர்வு செயத்தபிறகு
நெஸ்ட் என்ற பட்டனை கிளிக் செய்யவும்
மற்றோரு ஸ்கிரீன் ஓப்பன் செய்யப்படும்
இந்த இடத்தில் இந்த மொபில் செயலி எவ்வாறு வழிசெய்கின்றது மற்றும் உங்கள் மொபைல்லில்
ப்ளூடூத், ஜி பி ஸ் மற்றும் லோகேஷன் போன்றவற்றை on செய்ய செய்வதற்கான அனுமதியினை கேட்க்கும் நீங்கள் இதற்கு அனுமதி அளித்தவுடன்
உங்களுடைய மொபைல் எண் கேட்க்கும்
மொபைல் எண் கோடுத்தவுடன் உங்கள் எண்ணிற்க்கு ஒரு OTP அனுப்பப்படும்
நீங்கள் anth OTP எண் சமர்ப்பிக்க வேண்டும்
பின்பு உங்கள் விவரங்களை பதிவிடும் ஸ்கிரீன்
ஒன்று தோன்றும் இதில் உங்களுடைய ,பாலினம் ,பெயர்,தொழில் மற்றும் கடந்த 30 நாட்களுக்குள் நீங்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யத்துள்ளீர்களா என விவரங்களை கேட்டக்கும் இந்த விவரங்களை சமர்ப்பித்தவுடன்
முதல் பக்கத்தில் கோரணவுக்கனா உதவி மையங்களின் எண்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
ஆரோக்கிய செது மொபைல் செயலியை பயன்படுத்த தொடங்கலாம்
ஆரோக்கிய சேது செயலி டவுன்லோட் செய்ய

0 Comments: