தமிழகத்தில் மேலும் 75 பேருக்கு கோரான பாதிப்பு  பீலா ராஜேஷ் அறிவிப்பு

தமிழகத்தில் மேலும் 75 பேருக்கு கோரான பாதிப்பு பீலா ராஜேஷ் அறிவிப்பு

தமிழகத்தில் மேலும் 75 பேருக்கு கோரான பாதிப்பு  பீலா ராஜேஷ் அறிவிப்பு

சீனாவின்  உகான் மாகாணத்தில் பரவ தொடங்கியது கோரான வைரஸ் பரவிவருக்கின்றது இநோய்க்கு பல நாடுகளில் பரவி அனைவரையும் அச்சுறுத்தி வருகின்றது 

இநோய்க்கு அமெரிக்கா மற்றும் இத்தாலி உள்ளிட்ட நாடுகள் மிகவும் பதிக்கபட்டுள்ளன

இந்தியாவில் இநோய்க்கு 2000 மேற்பட்டோர் பதிக்கபட்டுள்ளனர் மற்றும் 56 பேர் இதுவரை உயிர்ழந்துள்ளனர் மற்றும் இநோய்க்கு பெரிதும் மஹாராஷ்டிரா மாநிலத்தில் 416 பேர் இநோய்க்கு பாதிக்கப்பட்டுள்ளனர்

தமிழகத்தில் இநோய்க்கு ஒரே நாளில் 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இநோய்க்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 309 அதிகரித்து உள்ளது என சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்

0 Comments: