இன்று முதல் வங்கிகள் வழக்கம் போல் செயல்படும்

இன்று முதல் வங்கிகள் வழக்கம் போல் செயல்படும்


இன்று முதல் வங்கிகள் வழக்கம் போல் செயல்படும்

நாடு முழுவதும் கோரன்ஸ் வைரஸ் பரவிவருக்கின்றது இதன் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இதனால் இதற்கு முன்பு 
வங்கிகளின் காலை 10 மணி மதியம் 2 மணிவரை வங்கிகள் செயல்பட்டு வந்தது 
பின்பு வங்கிகளில்  அத்தியாவசிய சேவைகள் மட்டும் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது

 இதன் பிறகு வங்கிகள் வழக்கம்போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
மதிய அரசு வழங்கும் நிவாரண நிதியை மக்கள் பெறவேண்டும் என்பதற்க்காக மீண்டும் வங்கிகள் வழக்கம் போல் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.

0 Comments: