தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கோரான பாதிப்பு சுகாதார துறை செயலாளர் அறிவிப்பு

தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கோரான பாதிப்பு சுகாதார துறை செயலாளர் அறிவிப்பு

தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கோரான பாதிப்பு சுகாதார துறை செயலாளர் அறிவிப்பு

சீனாவில் தொடங்கிய கோரான வைரஸ்  இன்று உலகம் முழுவதும் பரவிவருக்கின்றது இநோய்க்கு இந்தியாவில் 1000 இக்கு மேற்பட்டோர் பதிக்கபட்டுள்ளனர். இநோய்க்கு மேலும் பரவாமல் தடுக்க இந்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது 

தமிழகத்தில் இநோய்க்கு 124 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 110 பேருக்கு இநோய் உறுதி செய்யப்பட்டுள்ளது இவர்கள் அனைவரும் 
டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் என சுகாதார துறை செயலாளர் தெரிவித்துள்ளார் 

0 Comments: