தமிழகத்தில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு
நாடு முழுவதும் கோரான வைரஸ் பரவி வரும் நிலையில் மத்திய 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பித்திறந்தது .இந்த ஊரடங்கு முடிவுக்கு வருகின்ற நிலையில் அனைத்து தரப்பினரும் ஊரடங்கு நீடிக்கும் படி வலியுறுத்தி வந்தனர்
இதனால் சில மாநிலங்களில் ஏற்கனவே ஊரடங்கு ஏப்ரல் 30 தேதிவரை நீடித்தது இருந்தது
இந்நிலை தமிழகத்தில்லும் உறதான் 30 தேதிவரை நீடிக்கபட்டுள்ளது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்
ஊரடங்கு பிறப்பித்த நிலையில் தமிநாட்டில் உள்ள குடும்பம் அட்டைதரர்களுக்கு மே மாதத்திற்கான அரிசி 1 கிலோ சர்க்கரை 1கிலோ பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் வழங்க படும் என்றும் பிற மாநிலங்கலை சேர்ந்த தொழிலர்களுக்கு 15 கிலோ அரிசி மட்டும் சர்க்கரை ,பருப்பு ,எண்ணெய் ஆகியவை இலவசமகா வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்
அமைப்புசாரா தொழிலர்களுக்கு மேலும் 1000 வழங்கப்படும் என்றும் தமிழகம் முழுவதும் பேக்கரிகள் காலை 6 மணியில் இருந்து மதியம் 1 மணிவரை திறந்திருக்கும் மற்றும் பார்சல் மூலமாக விநியோகிக்க வேண்டும் என்னை உத்தரவிடபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

0 Comments: