ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு

ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு


ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு 

நாடு முழுவதும் கோரான வைரஸ் பரவிவருக்கின்றது இநோய்க்கு இந்தியாவில்
வரும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது

தற்பொழுது இந்த ஊரடங்கு முடுவடையும் தேதி நெருங்குவதால் ஊரடங்கை நீட்டித்து குறித்து மத்திய அரசு மாநில அரசுடன் ஆலோசனை செய்துவருக்கின்றது 

இந்நிலையில்  ஊரடங்கு உத்தரவை ஒடிசா மாநில ஏப்ரல் 30 தேதி வரை ஒத்திவைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது மற்றும்
இரயில் மற்றும் விமான சேவைகள் நிறுத்தி வைக்கும்மறு மத்திய அரசிடம் மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கபட்டுள்ளது

ஜூன் 17 ஆம் தேதிவரை அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்படும் என ஓடிசவின் அரசு
தெரிவித்துள்ளது.இந்தியாவில் ஊரடங்கு அறிவித்த முதல் மாநிலமகா ஒடிசா திகைக்கின்றது

0 Comments: