தமிழகத்தில் கோரணவுக்கு மேலும் 74 பேர்
பாதிப்பு
உலக அளவில் பரவிவரும் கோரான வைரஸ்க்கு
இதுவரை 10 லட்சதிற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிக்கபட்டுள்ளனர்
இந்தியாவில் 2000 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 68 பேர் இநோய்க்கு இறந்துள்ளனர்
தமிழகத்தில் இநோய்க்கு இதுவரை 411 பதிக்கப்படியிருந்தனர் இன்று ஒரே நாளில் இநோய்க்கு பதிக்கபட்டோரின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்து 485 உள்ளது மற்றும் இநோய்க்கு தமிழகத்தில் 3 பேர் உயிர் இழந்துள்ளார்
இதில் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் 73 பேர் இன்று பதிக்கபட்டுள்ளது தமிழக சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறியள்ளார்

0 Comments: