நாளை 9 மணிக்கு லைட் அணைக்க பிரதமர் கோரிக்கை மின்சார படிப்பு ஏற்படுமா
உலகமுழுவது கோரான வைரஸ் பரவிவருக்கின்றது இநோய்க்கு உலகில் உள்ள அனைத்து நாடுகளும் மிகவும் பதிக்கபட்டுள்ளது
இந்தியாவில் இநோய்க்கு பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்இநொய்யில் இருந்து மக்களை காக்க இந்திய அரசு 21 ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது
இந்நிலையில் நேற்று பிரதம மோடி அவர்கள் மக்களிடையே உரையாற்றிதில் நாட்டுமக்கள் அனைவரும் அரசின் உத்தரவுக்கு நன்றாக ஒத்துழைப்பு அழித்துள்ளீர்கள் என்றும் மற்றும்
நாளை இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் நம் வீட்டில் உள்ள அனைத்து மின்விளக்குகளையும் அனைத்து
விளக்கு அல்லது மெழுகுவர்த்தி மற்றும் செல்போன் மற்றும் டார்ச் கொண்டு ஒளி எழுப்ப வேண்டும் என்று அவர் கூறினார் .
நாட்டின் அனைத்து மக்களும் ஒரே நேரத்தில் மின்விளக்குகள் அனைத்து ஆன் செய்தல் மின்சார பாதிப்பு ஏற்படும் என்பதால்
வீட்டில் மின் விளக்குகளை மற்றும் அணையுங்கள் மற்ற சத்தனங்களான ப்ரிட்ஜ் மற்றும் AC முதலிய சாதனங்கள் அணைக்க வேண்டாம் என்று மின்சாரவாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.
நாளை மின்விளக்குகள் அணைக்கு நேரம் அனைத்து மின்வாரிய ஊழியர்களை தயார் நிலையில் இருக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது

0 Comments: