தமிழகத்தில் மேலும் 98 பேருக்கு கோரான
பாதிப்பு
கோரான வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருக்கின்றது இநோய்க்கு அமெரிக்க இத்தாலி உள்ளிட்ட நாடுகள் மிகவும் பதிக்கப்பட்டுள்ளன
உலகம் முழுவதும் 18 லட்சதிற்கு மேற்பாட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 1 லட்சத்து 16 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்
இந்தியாவில் இநோய்க்கு 9000 மேற்பட்டோர் பதிக்கபட்டுள்ளனர் பலி எண்ணிக்கை 300 மேல் அதிகரித்துள்ளது. மட்டும் தமிழகத்தில் இநோய்க்கு 1075 பாதிக்கப்பட்டுள்ளனர் இநோய்க்கு 11 பேர் உயிரிழந்துள்ளனர்
இந்நிலையில் இநோய்க்கு தமிழகத்தில் மேலும் 98 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இதனால் பாதிக்க பட்டோரின் எண்ணிக்கை 1173 ஆக அதிகரித்துள்ளது இதில் 91 பேர் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் என சுகாதாரதுரை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
கோரான பரவி வருக்கின்றதால் தமிழகத்தில் மேலும் ஏப்ரல் 30 தேதி வரை ஊரடங்கு நீடிக்க பட்டுள்ளது மே மாதத்திற்குகனா ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கபடும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

0 Comments: