தமிழகத்தில் மேலும் 874 பேருக்கு கோரான பாதிப்பு
நாடுமுழுவது கோரான பரவிவருக்கின்றது இந்நிலையில் தமிழகத்தில் கோரோணவிற்கு 874 பேர் பதிக்கபட்டுள்ளனர் மற்றும் இதனை தமிழகத்தில் பதிக்கபட்டவர்கள் எண்ணிக்கை 20,000 மக அதிகரித்துள்ளது.
இநோய்க்கு இன்று 9 பேர் இறந்துள்ளனர் இதனால் பலி எண்ணிக்கை 154 ஆக அதிகரித்துள்ளது
இநோயில் இருந்து இன்று ஒருநாளில் 765 பேர் குணம் அடைந்துள்ளனர் .மற்றும் சென்னையில் இநோய்க்கு 618 பேர் பதிக்க பட்டுள்ளனர் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 141 பேருக்கு கோரான பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

0 Comments: