தமிழகத்தில் 10 வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது
தமிழகத்தில் வருகின்ற 15 ஆம் தேதி நடக்கவிருந்த 10 வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றவர்கள் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
கோரான வைரஸ் பரவிவருக்கின்ற காரணமாக
சென்னை உயர் நீதிமன்றம் 10 வகுப்பு பொது தேர்வு குறித்து ஆலோசிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தது
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஜூன்மாதம் நடைபெறவிருந்த 10 வகுப்பு போதுத்தேர்வை ரத்துசெய்து உத்தரவிட்டுள்ளார்.11 ஆம் வகுப்பில் விடுபட்ட தேர்வுகளில் ரத்து செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் மதிப்பெண் மதிப்பீடு
மாணவர்கள் அரையாண்டு மற்றும் காலாண்டு தேர்வு மதிபெண்களில் அடிப்படையில் இருந்து 80 சதவிகித மதிபெண்ணும் வருகை பதிவேடு அடிப்படையில் 20 சதவிகித மதிப்பண்ணும் மாணவர்களுக்கு வழங்கப்படும் என முதல்வர்
தெரிவித்துள்ளார்.

0 Comments: