தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கோரான பாதிப்பு
உலகம் முழுவதும் கோரான பரவிவருக்கின்றது இநோய்க்கு அமெரிக்க இத்தாலி உள்ளிட்ட நாடுகள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன
இநோய்க்கு 23 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 1,60,000 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்
இந்தியாவில் இந்திய இநோய்க்கு 16,000 மேற்பட்டோர் பதிக்கபட்டுள்ளனர் 500 மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர்
இநோய்க்கு தமிழகத்தில் இநோய்க்கு இன்று ஒரேநாளில் 105 பேர் இநோய்க்கு பதிக்க பட்டுள்ளனர் .இதற்குமுன் 1372 ஆக இருந்த இநோய்க்கும் பதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1477 ஆக உயர்ந்துள்ளது.பலிஎண்ணிக்கை 15 உள்ளது சென்னையில் இநோய்க்கு இன்று 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

0 Comments: