பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்களுக்கு நாளை முதல் அத்தியாவசிய பொருட்கள் விற்க்க அனுமதி

பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்களுக்கு நாளை முதல் அத்தியாவசிய பொருட்கள் விற்க்க அனுமதி

பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்களுக்கு நாளை முதல் அத்தியாவசிய பொருட்கள் விற்க்க அனுமதி

சீனாவில் தொடங்கிய கோரான வைரஸ் உலகம் முழுவதும் பரவிவருக்கின்றது இநோய்க்கு பல நாடுகள் பதிக்க பட்டுள்ளன 

இந்தியாவில் இநோய்க்கு இதுவரை 15 000 மேற்பட்டோர் பதிக்க பட்டுள்ளனர் இநோய் பரவுவதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் இதன் காரணமாக வரு மே 3 தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது மற்றும் ஏப்ரல் 20 தேதிக்கு பிறகு பொறுத்து சில தளர்வுகள் அறிவிக்கப்படும் என மத்திய அரசு தெருவிதிருந்தது 

 இப்பொழுது பிளிப்கார்ட் மற்றும் அமேசான் போன்ற இணையவழி சந்தை நிறுவனங்கள் செயல் பட சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியுள்ளது

அதில் மின்னணு சாதனங்கள் ஆடை போன்றவற்றை ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் விற்கக்கூடாது எனவும் ஊரடங்கு முடியும் வரை அத்தியாவசிய பொருட்களை மட்டுமே விற்க்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது

0 Comments: