- நாளை முதல் எந்த எவை செயல்படலாம் என மத்திய அரசு வெளியிட்ட லிஸ்ட்
உலகம் முழுவதும் கோரான பரவிவருக்கின்றது நிலையில் அமெரிக்க இத்தாலி உள்ளிட்ட நாடுகள் இநோய்க்கு பெரிதும் பதிக்கபட்டுள்ளன
இந்தியாவில் இநோய் பரவுவதை தடுக்க பலநடவடிக்கைகள் எடுக்க பட்டு வருகின்றது இந்த ஒரு கட்டம் நாடுமுழுவது வரும் மே 3 தேதி வரை ஊரடங்கு அறிவிக்க பட்டிருந்தது
மற்றும் ஏப்ரல் 20 இல் இருந்து சில தளர்வுகள் கொண்டு வரப்படும் என பிரதமர் மோடி அவர்கள் தெரிவித்திருந்தார்
இந்நிலையில் இந்த தொழில் நிலையங்கள் செயல்படலாம் என மத்திய அரசு லிஸ்ட் வெளியிட்டுள்ளது
இந்த லிஸ்டில் கூறப்பட்ட அனைத்தும் ஹாட் ஸ்பாட் அறிவிக்க பட்ட பகுதிகளுக்கு பொருந்தாது
ஆயுஷ் உட்பட அனைத்து மருத்துவ சேவைகள் இயங்கும்
விவசாயம் மற்றும் தோட்டக்கலை இயங்கும்
மீன்பிடித்தல் மற்றும் மீன் வளர்ப்பு தொழில் ஆகியவை இயங்கும்
தேயிலை காப்பி மற்றும் ரப்பர் தோட்டஆகியவை 50 % ஊழியர்கள் உடன் இயங்கும்
கால்நடை வளர்ப்பு ஆகியவை செயல்படும்
நிதி மட்டும் சமூக த்துறை இயங்கும்
ஊரக வேலை வாய்ப்பு தொடரும் முக கவசம் சமூக இடைவெளியுடன் செயல்பட அனுமதிக்கப்படும்
மாநிலங்களில் மாற்று மாவட்டங்களுக்கு இடையேயான சரக்கு போக்குவரத்து நடைபெறம்
இணையத்தின் மூலம் கற்பித்தல் மற்றும் தொலைதூர கல்வி ஆகியவற்றிற்கு அனுமதி அளிக்கப்படும்

0 Comments: