இனி எந்த ஏ டீ எம் களில் பணம் எடுத்தாலும் கட்டணம் கிடையாது

இனி எந்த ஏ டீ எம் களில் பணம் எடுத்தாலும் கட்டணம் கிடையாது


இனி எந்த ஏ டீ எம் களில் பணம் எடுத்தாலும் கட்டணம் கிடையாது 

நாடு முழுவதும் கோரான னாய் பரவிவருக்கின்றது இதன் காரணமாக மால்கள் அனைவரும் வீடுகளில் முடங்கி உள்ளனர் 
மக்களில் பொருளாதாரம் பதிக்க பட்டுள்ளது

இதற்கு முன்  வங்களில் பணம் எடுக்க கட்டணம் பிடித்தம் செய்யப்பட்டது  இனி எந்த ATM களில் பணம் எடுத்தாலும் கட்டணம் பிடித்தம் செய்யப்படாது என SBI வங்கி தெரிவித்துள்ளது

இதற்கு முன் எஸ் பி ஐ ATM களில் ஐந்து முறை மற்றும் மற்ற ATM களில் மூன்று முறைக்கு மெல் பணம் எடுத்தால் கட்டணம் பிடித்தம் செய்யப்பட்டது இனி எத்தனை முறை பணம் எடுத்தாலும் கட்டனன் பிடித்தம் செய்யப்படாது என எஸ் பி ஐ நிறுவனம் தெரிவித்துள்ளது இந்த
இந்த சலுகை ஜூன் 30 தேதி வரை அமளில் இருக்கும் என எஸ் பி ஐ தெரிவித்துள்ளது.

0 Comments: